welcome to our new member!
புதிய உறுப்பினர் அரிமா மணிகண்டன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம். Flower 🌹🌹🌹
புதிய உறுப்பினர் அரிமா மணிகண்டன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம். Flower 🌹🌹🌹
Lions District 324E Cabinets Installations at Erode Platinum Mahal 17-08-2025
Independence Day Celebration at Primary school - Ayyanthirumaligai
Salem Mejestic Lions Club Installation 13-08-2025 at Civil Engineers Building
மாவட்ட அமைச்சரவை பதிவியேற்பு விழா
சேலம் ஜெம்ஸ் அரிமா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம் .🙏 15-08-2025 வெள்ளி கிழமை காலை 07-45 மணி முதல் 08- மணிக்குல் ஏற்காடு செல்லும் வழியில் T N H B அரசு அலுவலர்கள் குடியிருப்பு வளாகம் Venue municipal primary school Ayyanthirumaligai Salem -8ல் சேலம் ஜெம்ஸ் அரிமா சங்கத்தின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா நடைபெற உள்ளது சங்கத்தின் தலைவர் அரிமா G ஸ்வர்ண வள்ளி சார்பில் பள்ளிக்கு 10. லிட்டர்
Eye Camp Conducted 20-07-2025 at Salem Belur Village
Club CQI Programme Conducted at Mango Meadows 03-08-2025
சேலம் ஜெம்ஸ் அரிமா சங்கத்தின் உருப்பினர்களுக்கு வணக்கம்.🙏 2025-2026 ஆம் ஆண்டின் பொறுப்பாளர்கள் 30-06-2025 பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்தின் சந்தா தொகையை பதவி ஏற்பு விழாவுக்கு முன்பே கொடுப்பவர்களுக்கு விழா அன்று விழா வில் மாவட்ட ஆளுநர்கள் மூலம் கவுரவிக்க படுவார்கள்